உங்கள் குழந்தை வீடியோ / படத்தை பதிவேற்றவும்
என் குழந்தை சம்பந்தப்பட்ட இந்தக் காணொளி மற்றும் பெயர்,வயது,பாலினம்,முகவரி போன்ற தனிப்பட்ட விபரங்கள் இரகசியமாகப் பாதுகாக்கப்படும் என்பதற்குண்டான என் சம்மதத்தை தெரிவிக்கிறேன்.
1. மருத்துவப் பரிசோதனைக்காக இந்தக் காணொளியை பார்ப்பதற்கு சம்மதிக்கிறேன்.
2. இந்தக் காணொளியை பத்திரப்படுத்தி,
மேற்கொண்டு இது சம்பந்தமான ஆய்வுகளை நடத்தி, சரியான மற்ற தீர்வுகளை விரைவாக
 கண்டுபிடிக்கவும்  சம்மதிக்கிறேன்.
3.

இந்தக் காணொளியின் மருத்துவ சம்பந்தமான ஆய்வுகளையும், தீர்வுகளையும் மக்களுக்கு 
வெளியிடவும் சம்மதிக்கிறேன்.